Advertisment

Punnagai Logo

பட்ஜெட் எதிரொலி... இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது...

2018-2019 ம் ஆண்டுக்கான மத்திய பொதுபட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்கு வர்த்தகமான சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 36,136 புள்ளிகளாக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 0.45 சதவீதம் அதிகரித்து 11,077 புள்ளிகளாக இருந்தது. 

ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று உயர்வுடனே காணப்படுகின்றன. அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

 
 

Advertisment

English Summary

Sensex Rises 150 Points Ahead Of Budget 2018, Nifty Above 11,050: 10 Points

 
NewsFast Logo