Advertisment

Punnagai Logo

7 முறை நிர்வாணமாக நிக்கவைத்தார் இயக்குனர் !! கதறும் பிரபல நடிகை !!

 நெட்பிளிக்ஸில் சைஃப் அலிகான், நவாசுதீன் சித்திக், ராதிகே ஆப்தே ஆகியோர் நடித்து வெளிவரும் செக்ரட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸின் முதல் எபிசோட் கடந்த ஜூலை 6ஆம் தேதி வெளியானது.  இந்த வெப்சீரிஸ் மொத்தம் 8 மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு மணி நேரம் என்ற கணக்கில், 8 வாரங்களுக்கு இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாக உள்ள நிலையில், முதல் எபிசோட் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 இதில் இளம் நடிகை ஒருவர் திருநங்கை வேடத்தில் நடித்துள்ள காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குப்ரா சேட் என்ற இளம் நடிகை திருநங்கையாக நடித்துள்ளார். இவர் நடித்த அந்த ஒரு முழு நிர்வாணக் காட்சிதான், இன்று பேசுபொருளாக உள்ளது.

‘இது எப்படி உங்களால் முடிந்தது’ என்ற கேள்வியை பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த கேள்விக்கு மிக துணிச்சலாக பதில் அளித்த அவர்.

 

 

 “நடிகர்கள் தேர்வுக்கு சென்றபோதே இயக்குநர்கள் நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கிறது என்றனர். காட்சிகளை படம்பிடிக்கும்போது உங்களுக்கு தெரியாது, ஆனால் அதை நீங்கும் பார்க்கும்போதுதான் எவ்வளவு அழகாக வந்துள்ளது என்பதை அறிவீர்கள் என்றனர்.  நிர்வாணக் காட்சியில் நடிப்பது ஒன்றும் பெரிதல்ல என்று நான் கூறினேன் .

 ஆனால், உண்மையில், படப்பிடிப்பின்போது நான் அழத்தான் முடிந்தது. நான் நிர்வாணமாக இருக்கும் காட்சி ஒவ்வொரு முறையும் காட்சி சரியாகவில்லை என்று 7 முறை படமாக்கப்பட்டது. ஆனாலும், நான் நடிக்க மறுக்கவில்லை. என்னை புரிந்து கொண்ட இயக்குநர் கட்டியணைத்து எனக்கு ஆறுதல் கூறினார்.

 

 

 ஆனால், அந்த காட்சி முடிந்து வெளியே வந்ததும், அங்கு இருந்த அனைவருமே கைத்தட்டி பாராட்டினார்கள்,  நானும் அந்த காட்சியை பார்த்தபோது, உண்மையிலேயே அழகாக இருந்தது. படத்தின் காட்சிகளுக்கு தேவையென்றால், இப்படிப்பட்ட நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது தப்பில்லையே” என்று தனது பதிலை கூறியுள்ளார் குப்ரா சேட்.

 
 

Advertisment

English Summary

7 times nude shoot for the Director !

 
NewsFast Logo