Advertisment

Punnagai Logo

காளி கதை கேட்ட நடிகர்கள் - கிருத்திகா உதயநிதி

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு  தற்போது விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற படத்தை இயக்கி வருகிறார் .

  கிருத்திகா  இந்த காளி கதையை விஜய் ஆண்டனியிடம் சொல்வதற்கு முன்பு நடிகர் சிம்புவிடமும் தனுஷிடமும் தான் சொன்னாராம் . கதை அவர்களுக்கு பிடித்திருந்ததாம் .ஆனாலும் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.  

கடைசியாக விஜய் ஆண்டனியிடம் சொன்னதும் அவருக்கு கதை பிடித்து விட்டதால் உடனே ஓகே சொன்னாராம் . உடனே படப்பிடிப்பையும் தொடங்கி விட்டனராம்.  இந்த தகவலை  சமீபத்தில் ஒரு பேட்டியில்  கிருத்திகா உதயநிதி கூறினார்   

 
 

Advertisment

English Summary

Actors who heard the Kali story - Krrithika Udayanidhi

 
NewsFast Logo