Advertisment

Punnagai Logo

நடிகை ஆன்ட்ரியா வின் அரை நிர்வாண போஸ்  - வைரலாகும் புகைப்படம்

பிரபல மாத இதழின் காலண்டருக்காக நடிகை ஆன்ட்ரியா வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார். மேலாடை இல்லாமல் கடல் கன்னி போன்று போஸ் கொடுத்துள்ள நடிகை ஆன்ட்ரியா, அதை தனது சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

சற்றே மாறுபட்ட கதாபாத்திரங்களையும் வித்தியாசமான திரைக்கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருபவர் ஆன்ட்ரியா.  

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் விஸ்வரூபம் 2, வடசென்னை ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இரண்டு படங்களிலுமே ஆன்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.  

தற்போது பிரபல மாத இதழின் காலண்டருக்கு மேலாடை இல்லாமல் கடல் கன்னி போன்று போஸ் கொடுத்துள்ளார்  நடிகை ஆன்ட்ரியா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.  

விளம்பரத்துக்காக இந்தி நடிகைகள் இதுபோன்ற போஸ் கொடுப்பது வழக்கமாக உள்ள நிலையில், தமிழ் நடிகைகளில் இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்துள்ளார்  நடிகை ஆன்ட்ரியா.

 
 

Advertisment

English Summary

Andrea topless pose for calendar

 
NewsFast Logo