Advertisment

Punnagai Logo

HEYSSAAA... RUDHRASSAA.. ஆர்வம் குறையாத ஜப்பான் ரசிகர்கள் - வீடியோ இணைப்பு

பாகுபலி 2 படத்திற்கு இந்தியாவில் எப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது என்று அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் பாகுபலி 2 ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜப்பான் தியேட்டர்களில் ரசிகர்கள் ஒரு காட்சிக்கு தங்கள் மொபைல் போனை எடுத்து டார்ச் அடித்து தங்கள் வரவேற்பை காட்டியுள்ளனர். இதற்காக பாகுபலி படக்குழு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.


வீடியோ இணைப்பு  இங்கே  - கிளிக்  

 
 

Advertisment

English Summary

Baahubali -2 in Japan Theatres

 
NewsFast Logo