Advertisment

Punnagai Logo

இமைக்கா நொடிகள் படத்தில் வரும் சுட்டி குழந்தை!! இந்த நடிகரின் மகளா ?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, பாலிவுட் நடிகர் அனுராக் என பலர் இதில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மட்டும் ரசிகர்களிடம் பிரம்மிப்பாக பேசப்படுகிறது, அதோடு படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது, படக்குழு அனைவருக்கும் மிகவும் சந்தோஷப்பட்டனர்.

இதில் பெரிய நடிகர்களை தாண்டி நயன்தாராவின் மகளாக நடித்த சுட்டி பெண் மானஸ்விக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இப்போது பார்த்தால் அந்த பெண் பிரபல நடிகர் கொட்டாச்சியின் மகளாம். இந்த தகவல் தெரிந்த பலர் அட இவரின் மகளா இந்த சுட்டி என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

 

 
 

Advertisment

English Summary

Child who coming in Imaikka Nodigal movie

 
NewsFast Logo