Advertisment

Punnagai Logo

"தமிழ்ப்படம் 2" நீக்கப்பட்ட காட்சிகளே இப்படியா ?? வீடியோ இணைப்பு !

நடிகர் சிவா மாற்றும் ஐஸ்வர்யா மேனன் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் "தமிழ்படம் 2"

தமிழ்ப்படம் 2 டீசர் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படத்தின் ஒரு பாடலும் வெளியாகி தூள் கிளப்பியது. 

  தற்போது பட வெளியீட்டுக்கு முன்பு நீக்கப்பட்ட காட்சி என்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடியோவை கொஞ்சம் டெக்னீகளாக பார்த்தால், இதில் சீன் கட் இல்லாமல் தொடர் காட்சியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது, மற்றும் இதில் சில டப்பிங் பிழைகளும் உள்ளது மேலும் பீப் போடும் வகையில் சில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

படம் முழுக்க முழுக்க இப்படித்தான் இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பை இந்த விடியோ மேலும் உண்டாக்கியுள்ளது.

 
 

Advertisment

English Summary

Deleted scenes of "Tamil Padam 2"

 
NewsFast Logo