ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா. இவர் நடிப்பில் தமிழில் கொடி படம் மட்டுமே வந்தது.
அதை தொடர்ந்து வேறு எந்த படமும் இங்கு அவர் கமிட் ஆகவில்லை, ஆனால், தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட பிரபல நடிகர் ராமிற்கு ஜோடியாக இவர் ஒரு படத்தில் நடித்துள்ளார், இதுநாள் வரை ஹோம்லியாக நடித்த அனுபமா தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.
ஏன் என்று பார்த்தால் தெலுங்கில் ராகுல், ராஷ்மிகா என பல நடிகைகள் களத்தில் இறங்கிவிட்டனர், கவர்ச்சி, முத்தக்காட்சி என்று துணிந்து நடிக்கின்றனர்.
அதன் காரணமகவே அனுபமாவும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கிவிட்டார் என தெரிகின்றது.


English Summary
Have a footsteps in the glamor