Advertisment

Punnagai Logo

இரும்புத்திரை ரிலீஸ் தேதி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஷால் சமந்தா நடித்த இரும்புத்திரை மார்ச் மாதம் வெளியாகும் என நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்திருக்கும் படம் தான் இரும்புத்திரை . இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த  படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இரும்புத்திரை படத்தில், டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் .இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 
 

Advertisment

English Summary

irumbuthirai release date - official announcement

 
NewsFast Logo