Advertisment

Punnagai Logo

திடீரென உடல் மெலிந்த கீர்த்தி சுரேஷ்! ரசிகர்கள் ஷாக்..!

நயன்தாரா இடத்தை கைப்பற்றுவார் என்று பேசப்படும் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், தென்னிந்திய சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர்.  தெலுங்கில் வெளியான மகாநதி படம் அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றது.

இவரது நடிப்பில் கடைசியாக விஜய்யுடன் நடித்த சர்கார் படம் வெளிவந்திருந்தது. தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில் முன்பை விட கீர்த்தி சுரேஷ் மெலிந்து போனது போல் காணப்படுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 
 

Advertisment

English Summary

Keerthi Suresh becomes thinner

 
NewsFast Logo