Advertisment

Punnagai Logo

பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்புத் அமைப்பினர் தீவிர போராட்டம்...

பத்மாவத் திரைப்படம் வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் திரையிடப்படவுள்ளது. இந்த நிலையில், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், அரியானா என பல மாநிலங்களில் ராஜ்புத் மற்றும் கர்னா சேனா அமைப்பினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ஒருசில இடங்களில் வன்முறைச்சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேசம் லக்னோவில் சாலையில் திரண்ட ராஜ்புத் மற்றும் கர்னா சேனா அமைப்பினர், பத்மாவத் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

டெல்லியில் உள்ள டோல்பிளாசா ஒன்றையும் இந்த அமைப்பினர் கடுமையாக தாக்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 
 

Advertisment

English Summary

Members of an organization burn Padmaavat posters & stage protest against the release of the movie

 
NewsFast Logo