Advertisment

Punnagai Logo

பத்மாவத் படம் திரையிட உள்ள தியேட்டர் மீது தாக்குதல்...

பத்மாவத் திரைப்படம் வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் திரையிடப்படவுள்ளது. இந்த படத்திற்கு திரையிட தடை விதிக்கக்கூடாது என்றும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த திரைப்படத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு வந்தால், அதனை சரி செய்ய வேண்டியது மாநில அரசுகள்தான் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

இந்த சூழலில், வரும் 25-ம் பத்மாவத் படம் திரையிடப்படும் என்று பீகாரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்த ஒரு தியேட்டரை, போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால், பீகாரின் முசாபர்பூரில் பரபரப்பு நிலவுகிறது.

 
 

Advertisment

English Summary

Protesters vandalize a cinema hall in Bihar's Muzaffarpur

 
NewsFast Logo