Advertisment

Punnagai Logo

"கடவுள், உடலுறவும், உண்மையும்" என்ற படத்தின் தயாரிப்பாளர் உருவபொம்மை எரிப்பு...

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உருவப்படம் பெண்களால் கொளுத்தப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சையும், எதிர்ப்பும் வெளிவரும் என்று தெரிந்தே பிரபல தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். அவ்வாறு ராம் கோபால் வர்மாவினால் தயாரிக்கப்பட்ட படமான கடவுள், உடலுறவும், உண்மையும் என்ற தலைப்பிலான திரைப்படத்திற்கு ஆந்திராவில் கடும எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் அமைப்பினர் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, ராம்கோபால் வர்மாவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.

 
 

Advertisment

English Summary

Woman associations held protest against film director Ram Gopal Varma & his film 'God, Sex and Truth'

 
NewsFast Logo