Advertisment

Punnagai Logo

நீட் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே : மத்திய அரசு திட்டவட்டம்..!

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு என்ற உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

முன்னதாக இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விடுத்துள்ள அறிவிப்பில், நீட் தேர்வு இனிமேல் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும்,அடுத்த ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்றதை போன்றே அதே நடைமுறைப்படி தேர்வு நடைபெறும் என்றும், பேப்பரில், பேனா கொண்டு மாணவர்கள் தேர்வை எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

NEET SELECT, ONLY ONE YEAR: Central Government Guidelines ..!

 
NewsFast Logo