Advertisment

Punnagai Logo

வெளியானது புதிய சாம்சங் s9 - MWC 2018

சாம்சங் நிறுவனம் அதன் ஆக அண்மைத் திறன்பேசி ரகமான Galaxy S9 கைத்தொலைபேசியை நேற்று MWC  2018யில் வெளியிட்டது.

Augmented Reality எனப்படும் மிகை மெய்நிகர்த் தொழில்நுட்ப அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

 

Image result for The new Samsung s9 - MWC 2018

 

செயற்கை அறிவாற்றல் சேவைகளையும் அது வழங்குகிறது.

அதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசியின் கேமராவைப் பயன்படுத்தி, வெளிநாட்டு மொழியில் அமைந்திருக்கும் ஒரு அறிவிப்பை உடனடியாக மொழிமாற்றம் செய்ய இயலும்.

கேமராவை அதை நோக்கிக் காட்டினாலே போதும்.

முன்னைய வெளியீடான S8 ரகத் திறன்பேசியைக் காட்டிலும், மேம்பட்டுள்ள ஒலியும், வேகமும் S9 கொண்டுள்ளது.

சென்ற ஆண்டு Samsung திறன்பேசிகளின் ஒட்டுமொத்த விற்பனை குறைந்த வேளையில், புதிய S9 ரகத் திறன்பேசி வெளியீடு கண்டுள்ளது.

 

Image result for The new Samsung s9 - MWC 2018

 

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்

– அட்ரினோ 630, மாலி GPU G72M18GPU

– 4 ஜிபி ரேம்

– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

– டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்

– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture

– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி

 

Image result for The new Samsung s9 - MWC 2018

 

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்

– அட்ரினோ 630, மாலி G72M18GPU

– 6 ஜிபி ரேம்

– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

– டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்

– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture

– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி

 

Image result for The new Samsung s9 - MWC 2018

 

தற்போது முன்பதிவு மட்டுமே நடைபெற்றுவருகிறது. நீங்கள் பதிவு செய்ய Samsung s9

 
 

Advertisment

English Summary

The new Samsung s9 - MWC 2018

 
NewsFast Logo