Advertisment

Punnagai Logo

எல்லையில் பனிச்சரிவு... 3 வீரர்கள் பலி...

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டாரில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தனர். 

கடந்த இருதினங்களுக்கு முன்பே பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த சரிவில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிருடன் புதைத்தனர். 

கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சூழலில், இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 
 

Advertisment

English Summary

3 Soldiers Killed After Avalanche Hits Army Camp In Jammu And Kashmir's Kupwara

 
NewsFast Logo