Advertisment

Punnagai Logo

காற்று வசதியில்லாத பாதாள அறையில் 59 குழந்தைகளை சிறை வைத்த கொடுமை ..! - "லேட் -பீஸ்" க்காக நடந்த அவலம் ..!

டெல்லியில் ஒரு பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத 59 குழந்தைகளை பாதாள அறையில் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 9-ம் தேதி பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், தங்களின் குழந்தைகள் அழுது அழுது சோர்ந்து போயிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

குழந்தைகளிடம் கேட்ட போது, பள்ளியில் காற்றோட்டமற்ற அறையில் 5 மணி நேரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த பள்ளியின் நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

59 children kidnapped i- "Late-Fees" ..the reason

 
NewsFast Logo