Advertisment

Punnagai Logo

பாஜக வேட்பாளராக களமிறக்கப்படும் நடிகை 

 மும்பை: மக்களவை தேர்தலில் புனே தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை மாதீரி தீட்சித்தை அக்கட்சி நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இது தவிர பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் மூன்றாவது அணியும் தயாராகி வருகிறது.

சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பிரபலமானவர்களை களம் இறங்கி அதிக தொகுதிகளை கைபற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மக்களவை தேர்தலில் புனே தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை மாதிரி தீட்சித்தை அக்கட்சி நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மக்களவை தேர்தலில் புனே தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை மாதீரி தீட்சித்தை அக்கட்சி நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இது தவிர பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் மூன்றாவது அணியும் தயாராகி வருகிறது.

சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பிரபலமானவர்களை களம் இறங்கி அதிக தொகுதிகளை கைபற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மக்களவை தேர்தலில் புனே தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை மாதிரி தீட்சித்தை அக்கட்சி நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 

Advertisment

English Summary

An actress who is going to be fielded in Pune by BJP

 
NewsFast Logo