Advertisment

Punnagai Logo

ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள  சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக தகவல் வெளியாகியது . இந்த தகவலை அடுத்து கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது.

சுரங்கத்துறை உதவி இயக்குனர் நடராஜன் செய்தியாளர்களுக்கு குடுத்த தகவல்:

  கர்னூல் மாவட்டம் சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக தகவல் வெளியானது, கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது, சுரங்கத்துறை சார்பில் ஸ்கேனர் மூலம் சென்னூர் கோட்டையைச் சுற்றி சோதனை செய்யப்பட்டது, கோட்டையை செல்லும் வழியில் 12 மீட்டர் உயரத்துக்கு வைரத்துக்கான மூலக்கூறு இருப்பது கண்டுபிடிப்பு.

 தற்போது இந்த மலையில் வைரம் துணுக்குகள் மற்றும் தாதுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் உரிய அனுமதியுடன் வைரத்தை அரசு எடுக்கும் என சுரங்கத்துறை அறிவித்துள்ளது.

 
 

Advertisment

English Summary

diamond mountain found in andhra

 
NewsFast Logo