Advertisment

Punnagai Logo

உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு 685 கோடி கூடுதல் ஒதுக்கீடு...

மத்திய பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, விவசாயத்தை ஊக்கும்விக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், உணவுப் பதப்படுத்துதல் துறையில் கடந்த 2017-18ம் ஆண்டில் 715 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அது இந்தாண்டு 1400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். இது, கடந்த பட்ஜெட்டைவிட, 685 கோடி ரூபாய் அதிகமாகும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அருண்ஜேட்லி குறிப்பிட்டார்.

 
 

Advertisment

English Summary

food safety process 1400 cr allocated this budget

 
NewsFast Logo