Advertisment

Punnagai Logo

கள்ளநோட்டு புழக்கம்... ஒடிசாவில் 2 பேர் கைது...

ஒடிசாவில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் இருவர் சுற்றித்திரிந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு வருகை தந்து கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தருண்குமார் மற்றும் களிமுதீன் என்பது அவர்களது பெயர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

 
 

Advertisment

English Summary

Odisha: 2 arrested with fake currency notes

 
NewsFast Logo