Advertisment

Punnagai Logo

சாரி..ஒரு "ஜீரோ" போட மறந்துட்டேன் ..! - அசர வைக்கும் குஜராத் கல்வி தரம்..!

குஜராத் மாநில கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில், மொத்தம் 50 மதிப்பெண் தேர்விற்கு, ஆசிரியர் 80 மதிப்பெண் வழங்கியது தற்போது வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளது.

முன்னதாக குஜராத் கல்வி வாரியத்தால், இந்தாண்டின் முற்பகுதியில் 10ம் வகுப்பிற்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கணித தேர்வில், மொத்த மதிப்பெண்களே 50 தான் என்றும், ஆனால் அதில் ஒரு மாணவர் அத்தேர்வில் 80 மதிப்பெண் பெற்றிருந்தார்.என்பதும் பலரை குழப்பியது. 

உண்மையில் அந்த மாணவன் 8 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். பின்னர் தான் இந்த குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டது.

10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தலில், இதுபோன்ற குளறுபடிகளை செய்ததாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க குஜராத் கல்வி வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது..

 
 

Advertisment

English Summary

Sorry .. forget to put a "Zero"! - Aboriginal Gujarat education quality ..!

 
NewsFast Logo