Advertisment

Punnagai Logo

ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி முடித்த நேபாளத்திற்கு சுஷ்மா பாராட்டு...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேபாளம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு அரசியல் கட்சியினரைச் சந்தித்த சுஷ்மா, ஜனநாயக முறையில் நேபாள தேர்தலை நடத்தி முடித்துள்ளமைக்காக பாராட்டு தெரிவித்தார். 

தலைநகர் காத்மாண்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக, அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரியையும், பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவையும் சந்தித்து பேசினார். 

நேபாள நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து கம்யூனிஸ்ட் கட்சியினருடன் கூட்டணி வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசு அண்மையில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Swaraj congratulates Nepal over successful elections

 
NewsFast Logo