Advertisment

Punnagai Logo

தமிழக மாணவர் சரத்பிரபு, வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பினாரா?

டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவர் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். அவர் மரணிப்பதற்கு முன்னர், தனது சீனியர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சூழல் பிடிக்காததால் வாழ்வை முடித்துக் கொள்வதாக சீனியர்களுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாணவர் சரத்பிரபுவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதற்காக 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

tamil student sarath prabhu sent to what app message his senior

 
NewsFast Logo