Advertisment

Punnagai Logo

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் அடித்துக்கொலை... ராஜஸ்தானில் அதிர்ச்சி... 

ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் தனது தாயை அடித்துக் கொன்ற நிகழ்வு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 82 வயதான அந்த மூதாட்டி பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், தன்னால், தாயைக் கவனித்துக் கொள்ள முடியாததால், கொடூரமான முறையில் தாயை அடித்துக் கொலை செய்துள்ளார் இந்த ஆசிரியர். இந்த நிகழ்வு பக்கத்து விட்டுக்காரர் செல்போன் மூலம் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் 18-ம் தேதி இச்சம்பவம் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 
 

Advertisment

English Summary

Teacher thrashed his 82-year-old paralytic mother in Alwar's Shahjahanpur

 
NewsFast Logo