Advertisment

Punnagai Logo

4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர், மிசோரம்  ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

 
 

Advertisment

English Summary

The Election Commission today announces the date for the 4 state assembly elections

 
NewsFast Logo