Advertisment

Punnagai Logo

அதிர்ச்சி வீடியோ - இடிந்து விழுந்த கொட்டகையுடன், கீழே விழுந்த மக்கள் கூட்டம்  

டிராக்டர் பந்தயத்தின்போது தகர கொட்டகை இடிந்து விழுந்ததில் ஏராளமானவர்களுக்கு படு காயம் ஏற்பட்டது.

ஸ்ரீ கங்காநகரில் உள்ள படம்பூர் அருகே டிராக்டர் போட்டி நடைபெற்றது. அதனருகில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையில் அமர்ந்து பலரும் இந்த போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென தகர கொட்டகை சரிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் பலருக்கும் மோசமான காயம் ஏற்பட்டது. டிராக்டர் போட்டி நடத்துவதற்கு உள்ளூர் நிர்வாகத்திடம் போட்டி அமைப்பாளர்கள் அனுமதி பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 

Advertisment

English Summary

Tin Roof collapse - people injured

 
NewsFast Logo