Advertisment

Punnagai Logo

'பேஷன் டிப்ஸ் - 2' இது ஆண்களுக்கு.. "ஸ்மார்ட் கேஷுவல்"

இது போன்ற ஒரு ஸ்டைல் புரிந்து கொள்ள கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும், அணிந்தால் அட்டகாசமாய் இருக்கும்.

இதற்கு நீங்கள் பிறரை போய் கேட்பதை விட நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் பலருக்கு இது ஒரு புரியாத விஷயம். அணிந்தவுடன் இது தானா..!  தெரியுமே என்பார்கள்.

எளிதில் புரியும் படி சொல்லவேண்டுமென்றால், இன்பார்மலாக இருக்கும் அழகான ஆடை. 

 

 

எடுத்துக்காட்டாக.. காக்கி பேண்டுடன் பிளேசர் என்றால்.. ரைட்.. அதே தான். பெரிதாய் ஒன்றும் இல்லை, உங்கள் ஸ்டைல் தெளிவாகவும் அதே சமயத்தில் மிகைப்படுத்தாமல் இயல்பானதுமாய் இருக்க வேண்டும். ஆனால் பார்மலாக இருக்க கூடாது.

மிகவும் ரிலாக்சாக.. கூலாக இருக்கும் சந்தர்பங்களுக்கு ஏற்றது.

 
 

Advertisment

English Summary

'Fashion Tips - 2' It's For Men .. "Smart Casual"

 
NewsFast Logo