Advertisment

Punnagai Logo

வரகரிசியுலும் செய்யலாம் பக்கோடா

எடுத்துக்கொள்ள வேண்டியவை : 1. வரகரிசி மாவு கால் கிலோ. 2.கடலை மாவு கால் கிலோ 

பச்சை மிளகாய் -4 , இஞ்சி-பூண்டு விழுது -1 டீஸ்பூன்.கறிவேப்பிலை ,கொத்தமல்லி, தேவையான அளவு.என்னை மற்றும் உப்பு அவரவருக்கு ஏற்றாற்போல்....

ஒரு பாத்திரத்தில், வரகரிசி, கடலைமாவுடன் நறுக்கிய பச்சை மிளாகாய், கறிவேப்பிலை,கொத்தமல்லி, இஞ்சிபூண்டு  விழுது முதலியவற்றை உப்புடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணையை ஊற்றி , சூடு ஏறியவுடன் காய்ந்த மாவை உதிரியாக போட்டு எடுத்தால் ....வரகரிசி பகோடா ரெடி....

 
 

Advertisment

English Summary

You can also make pakoda in varagarisi

 
NewsFast Logo