Advertisment

Punnagai Logo

இது செவ்வாய் தோஷமல்ல ..செவ்வாய்கே தோஷம்..!

தற்போதைய ஆய்வின் படி ,செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் காரணமாக பல இடங்கள் நிறம் மாறி வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் தாக்கிவரும் புழுதி புயலை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்துள்ளது.

இந்நிலையில் , அந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது. புழுதி புயல் காரணமாக பல இடங்கள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

Image result for SAND STORM AT MARSசாதாரண நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், புழுதி புயலின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா பாதிப்புகளை விளக்கியுள்ளது.

இதனிடையே, புழுதி புயலால் ரோவர் விண்கலத்தில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் நாசா கண்காணித்து வருவதாக தெரிகிறது.

 
 

Advertisment

English Summary

It's not Mars curz ..curz of MARS

 
NewsFast Logo