Advertisment

Punnagai Logo

.செவ்வாய் கிரகத்திற்கு "லேடிஸ் பர்ஸ்ட் " என்கிறது நாசா

 நாசாவின் தலைமை விண்வெளிப் பயிற்சியாளர் Allison McIntyre , செவ்வாய்கிரகத்தில் முதலில் காலடி எடுத்துவைக்கப் போவது நிச்சயம் ஒரு பெண் தான் என கூறியுள்ளார்.

பெண்களும் விண்வெளிப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்றாலும், ஆண்களே அதிகமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர் ,இருந்தும், நிலவில் முதலில் ஒரு ஆண் காலடி வைத்ததைப் போல, செவ்வாய் கிரகத்தில் காலடி வைப்பது ஒரு பெண்ணாக இருப்பார் என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும்,தான் பணியாற்றும் பிரிவின் மைய இயக்குனரும், முன்னாள் தலைமை அதிகாரியும் பெண்ணாக இருந்தபோதிலும், பெண்களை விண்வெளிக்கு அனுப்பவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

NASA says "Lady's First" for the planet

 
NewsFast Logo