Advertisment

Punnagai Logo

வீராங்கனை மேரி கோமுடன் மோதிய மத்திய அமைச்சர்..! 

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுடன் விளையாட்டாக சண்டையிட்ட காட்சி பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

டெல்லி இந்திராகாந்தி மைதானத்தை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுடன் விளையாட்டு தொடர்பாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து விளையாட்டாக குத்துச்சண்டையில் மேரிகோமுடன் ஈடுபட்டார். 

 
 

Advertisment

English Summary

Minister's fight with Mary Khom

 
NewsFast Logo