Advertisment

Punnagai Logo

ரஜினி, கமல் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது - சுப்பிரமணிய சுவாமி

 

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதீயஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது:- 

"திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது உறுதியாகி விட்டது. அழகிரியால் இட்லி கடை மட்டுமே வைக்க முடியும். தமிழக பாஜக தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது. அதை நிறுத்திவிட்டு தத்துவத்தை முன்னிறுத்தினால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும்"ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என கூறினார்

 
 

Advertisment

English Summary

about BJP with Rajini, Kamal, Subramanian Swamy

 
NewsFast Logo