Advertisment

Punnagai Logo

அஜித், எம்.ஐ.டி. மாணவர்கள் குழு செய்ய போகும் உலக சாதனை !! ஆச்சிரிய தகவல்கள்

எம்.ஐ.டி. மாணவர்கள் குழுவின் ஆலோசராக உள்ள அஜித், தக்‌ஷா என்ற ஆளில்லா விமானத்தை தயாரித்து தமிழகத்தையே ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கினார்.

6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் பறந்து சாதனை படைத்த இந்த விமானம் சுமார் 10 கிலோ எடையினை தூக்க கூடியதாம். இவ்வளவு எடையினை சுமப்பதால் இதனை மீட்பு பகுதிகளுக்கு ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம் என அஜித் ஆலோசனை கூறியுள்ளார்.

மேலும் இந்த விமானத்தை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இம்மாதம் நடைபெறும் விமான போட்டியில் பங்கேற்று சாதனை படைக்க வைக்க முயற்சிகள் நடைப்பெறுகிறது.

 

 
 

Advertisment

English Summary

Ajith team to make world record

 
NewsFast Logo