Advertisment

Punnagai Logo

சந்திராயன் - 2 ஜனவரியில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திராயன் - 2 செயற்கைக்கோளை ஜனவரியில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கடந்த புதன்கிழமை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.  இதேபோல அடுத்தடுத்து விண்வெளித் திட்டங்கள் உள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி ஜிசாட்-11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் உள்ளது." இவ்வாறு அவர் கூறினார். 

 
 

Advertisment

English Summary

Chandrayan 2 launch - planned in January 2

 
NewsFast Logo