Advertisment

Punnagai Logo

பேஷன் டிப்ஸ் - ஆண்களே ..! பிளேசர் வாங்க போறீங்களா..?

நவீன இளைஞர்களின் ஸ்மார்ட் கேஷுவல் ஆடை லிஸ்டில் கண்டிப்பாக இப்பொது பிளேசரும் சேர்ந்து  விட்டது. பிளேசர்கள் , தற்போது பல வகையான துணி, பாட்டர்ன் மற்றும் நிறங்களில் வருகிறது.

முதலாவதாக பிளேசர்கள்  ஃபார்மலாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். சரியாக சொல்லவேண்டுமென்றால் ,உங்கள் ஆடையுடன் கச்சிதமாக பொருந்தும் ஸ்டைலிஷ் பிளேசரை  தேர்ந்தெடுங்கள். இதற்கு அளவான பர்சனாலிட்டி இருந்தால் போதும். ஆனால் அளவுக்கதிகமாக இருக்க கூடாது.

அது உங்களின் உடம்பினோடு ஒன்றாக தெரிய வேண்டுமே தவிர தனியாக தெரியக்கூடாது. இதற்கு இணையாக ஒரு நல்ல ஜீன்ஸ் போதும். ஒரு வேளை உங்களுக்கு பொருந்தாது என்று எண்ணினால் சூட் ஜாக்கெட் அல்லது கார்டிகனை அணியலாம் .

Image result for casual blazer for mens with jeans indianமேலும், உல்லன் ஸ்வெட்டருக்கு , உள்ளே காலர் வாய்த்த ஷர்ட் அணிவதும் பொருத்தமாக இருக்கும்.ஆனால் இரண்டும் வெவ்வேறு நிறங்களில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

இவற்றிற்கு பொருத்தமாய் கூலர்ஸ், வாட்ச் , தொப்பி போன்றவை கேஷுவல் தோற்றத்துக்கு எடுப்பாய் இருக்கும்.

 
 

Advertisment

English Summary

Fashion tips - gentlemen ..! Buy Blazer?

 
NewsFast Logo