Advertisment

Punnagai Logo

"கர்மா விதி" என்பது அதிசயமானது அற்புதமானது...!

நான் கோவில் கூட்டத்தில் வரிசையில்.. உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூ எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,

ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு...

சரி கடவுள் தானே அவரிடம் செல்ல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...

வரிசை நகர சில வினாடிகளில் பின்னாளில் இருந்து ஒருவர் எம்ப்பி ரூ 500 கொடுத்தார்..

அவருக்கு உண்டியல் தூரம் இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,

சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..

பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..

சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..

அவர் புரியாமல் எதுக்கு என்றார்...

கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..

நானா ? நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..

*இது தான் கர்மா என்பது!!

 
 

Advertisment

English Summary

"Karma Rule" is a marvelous wonder ...!

 
NewsFast Logo