Advertisment

Punnagai Logo

பொய் மீம்ஸ் - திமுக ரூ.200 வழங்குவதாக எச்.ராஜா ஆவேசம்..!

பொய்களை பரப்புவதற்காக மீம்ஸ் போடுவோருக்கு திமுக 200 ரூபாய் வழங்குவதாக பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக,வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை ஒட்டி தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, குவார்ட்டருக்கும் 200 ரூபாய், ட்விட்டருக்கும் 200 ரூபாய் என்ற ட்ரெண்டை திமுக கடைபிடிப்பதாக கிண்டலடித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,தமிழகத்தில் தொழில்துறை முதலீட்டு சூழலை பாழ்படுத்தியதற்கு சீமான், வைகோ ஆகியோரே காரணம் என்றும் தெரிவித்தார்.

 

 

  ​

 

 
 

Advertisment

English Summary

Lying Meams - DMK giving Rs.200/- allegation by H.Raja

 
NewsFast Logo