Advertisment

Punnagai Logo

எம்.பி.ஏ. மாணவி ஜெயின் சாமியாராகிறார்...

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த மாணவி மம்தா கட்டாரியா நாளைய தினம் சாமியாராகிறார். சென்னையில் இந்நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. 

எம்.பி.ஏ., பட்டதாரி பயின்றுள்ள மாணவி மம்தா கட்டாரியாவுக்கு இன்று அலங்காரம் செய்து  உறவினர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். நாளை சாமியாராக இருக்கும் மம்தா கட்டாரியா, இனி எந்தவித அலங்காரமும் செய்யமாட்டார்.

அவருடைய தலைமுடி ஒவ்வொன்றாக வேறோடு அகற்றப்படும். இந்த நடைமுறை ஜெயின் சமூகத்தில் காலம்காலமாக பின்பற்றப்படுகிறது. ஜெயின் பெண் சாமியாராக இதுவரை ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். 

அந்த வகையில், மம்தா கட்டாரியாவும், நாளை ஜெயின் மத சாமியாராக பொறுப்பேற்கவுள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்தபோது, அமைதியையும், மகிழ்ச்சியும் தேடியே தாம் ஜெயின் மத பெண் சாமியாராக மாற இருப்பதாக கூறினார். 

 
 

Advertisment

English Summary

MBA graduate Mamtha Kataria, like a Jain monk tomorrow

 
NewsFast Logo