Advertisment

Punnagai Logo

இசையே மருந்து- இளையராஜாவின் புதிய முயற்சி

உணவே மருந்து என்பதுபோல தற்போது இசையையும் மருந்தாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனம் அமைதியில்லாத சூழலில் மென்மையான பாடல்கள் கேட்டால் அமைதி திரும்பும் என்று அடிக்கடி இசை அமைப்பாளர்கள் பலர் தங்கள் பேச்சின்போது குறிப்பிடுவதுண்டு. இரவு நேரத்தில் இதமான பாடல்கள் மனதை அலைபாய விடாமல் சாந்தப்படுத்தி நல்ல தூக்கத்தையும் வரவழைக்கும் என சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

Image result for music as medicine ilayaraja

இந்நிலையில் இளையராஜாவின் இசையை மருத்துவ துறையில் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை மேற்கொண்டிருக்கிறது.

 இது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளடங்கிய டாக்டர்கள் குழு, இளையராஜாவை சந்தித்து பேசினர். இதற்காக பிரத்யேகமான இசை கோப்பை இளையராஜா உருவாக்கி தந்திருக்கிறார். அவருடைய இசை ஆல்பங்கள், திரைப்பட பாடல்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 
 

Advertisment

English Summary

Music is a new initiative of Ilaiyaraja

 
NewsFast Logo