Advertisment

Punnagai Logo

ஆதாரின்றி அணுவும் அசையாது- ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் கட்டாயம்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரத்தில் 14ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக  காளைகள், வீரர்கள் முன்பதிவு நடந்து வருகிறது. காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ஆதார் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆதார் இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க இயலும் என விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.

 
 

Advertisment

English Summary

Nothing is going to happen with out Aadhar-Jallikattu

 
NewsFast Logo