Advertisment

Punnagai Logo

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது - மத்திய அரசு

27 ஆண்டுகளாக சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. 

அதனைத்தொடர்ந்து  எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடுசெய்தது.

இந்நிலையில , மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழக அரசுக்கு தெரிவிக்கபட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Rajiv killers in jail for 27 years can not be released - Central Government

 
NewsFast Logo