Advertisment

Punnagai Logo

அதிரடி !! பதவி விலகத் தயார் – "ஓபிஎஸ்" திடீர் அறிவிப்பு

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகள் மத்தியில் உருக்கமாக பேசியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், ‘மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுத் தந்தார். 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து, வரலாறு படைத்தார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அதற்காக நான் உள்பட மூத்த நிர்வாகிகள் பதவியை துறக்க தயார்’ என்று பேசியதாக தெரிவித்தனர்.

 
 

Advertisment

English Summary

Resignation - "OPS" sudden announcement

 
NewsFast Logo