Advertisment

Punnagai Logo

கண்ணீர் விட்டு கதறும் விஜயகாந்த்..! வைரல் வீடியோ..! 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பல்வேறு தலைவர்களும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த், அமெரிக்காவில் இருந்தபடியே கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

தன்னை விஜி விஜி என்று அழைத்த கலைஞர் மறைந்துவிட்டார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறி அதில் தேம்பி தெமி அழுகிறார் நடிகர் விஜயகாந்த்.

 
 

Advertisment

English Summary

Vijayakanth cries for Kalaignar's demise

 
NewsFast Logo