Advertisment

Punnagai Logo

7 மாவட்டங்களில் வெளியாகத விஸ்வரூபம் - 2 திரைப்படம்..

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் 7 மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் வெளியாகவில்லை.

படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் இடையேன பிரச்சினை தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகவில்லை.

இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 60 தியேட்டர்களில் படம் வெளியாகாததால் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு எனக் கூறப்படுகிறது. படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச் சந்திரனுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் இடையிலான பிரச்சினையே இந்த மாவட்டங்களில் படம் வெளியாகாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 
 

Advertisment

English Summary

Vishwaroopam does not released in 7 districts.

 
NewsFast Logo