Advertisment

Punnagai Logo

பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.

எனக்கு தெரியும் நீங்க உடனே கம்பை எடுககரீங்க . முழுசா படிங்க. காரணம்  *ஆண்களின் முழங்காலுக்கு கீழ் பாதம் வரை உள்ள பகுதி சனி வாசம் செய்யும் பகுதியாம்.பெண்களின் முழங்கைக்கு கீழ் விரல் வரை சுக்கிரன் வாசம் செய்யும் பகுதியாம். சுக்கிரனின் அழுத்தம் சனியின் மீது விழும்போது செல்வம் வரும் யோகம் வருமாம்.*

அதனால வீட்டுல கணவனின் கால்களை தினமும் பிடித்து விடுங்கள். பெரிய பணக்காரிகளாக ஆகலாம். உடனே கேட்பீங்களே இதுக்கு ஆதாரம் இருக்கான்னு.நீங்க தினம் வழிபடும் திருமால் கால்களை மகாலட்சுமி பிடித்து விடுகிறார்கள். அதனால் தான் லக்ஷ்மி செல்வத்திற்கு அதிபதி. சொல்லியாச்சு. அப்புறம் உங்க இஷ்டம். ஆண்கள் எதற்கும் தயாராக இருங்கள்

 
 

Advertisment

English Summary

Women need to hold the feet of men every day.

 
NewsFast Logo