Advertisment

Punnagai Logo

திரையைத் தொடாமலே கட்டுப்படுத்தும் செல்போன் - ஆப்பிள் நிறுவனம்

வளைவான செல்போன் திரைகளுக்கு அருகே விரல்களை கொண்டு சென்றாலே செயல்படத்தக்க வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருகிறது. துவக்க கால ஆய்விலிருக்கும் இந்த தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வர இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கருதப்படுகிறது.

ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் தனது தனித்தன்மையை நிலை நிறுத்தும் விதமான முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வளைவான அமைப்பைக் கொண்டிருக்கும் செல்போன் திரைகளை தொடுவதற்கு பதிலாக விரல்களை அருகே கொண்டு சென்று சில அசைவுகளை செய்வதன் மூலம் அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Cell Phone that controls the screen without touching it

 
NewsFast Logo