Advertisment

Punnagai Logo

சென்னை வாசிகளே! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இனி அணைத்து சேவைகளும் உங்கள் வீடு தேடி.

மெட்ரோ சிட்டி சென்னையில் ஏசியை சரிபண்ண பழுதான டீவி, ஃப்ரிட்ஜ், வாஸிங்க் மிஸின், கேஸ் அடுப்பு,  சமையலறை சிம்னியை சரிபண்ண போன்ற சின்ன சின்ன வேலைகளூக்கு ஆள் இல்லாம தவிக்கிறீங்களா இதோ அதற்கான  தீர்வு.


சர்வீஸ் ட்ரீ உங்கள் வீட்டின் எல்லாத் தேவைகளுக்கும் விரல் நுனியில் தீர்வை தந்துவிட்டது. சர்வீஸ் ட்ரீ ஆப் பை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யுங்கள். அதில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்ந்தெடுங்கள் பின் அதற்கான் முழு சேவைத் தொகை என்ன? எனப் பார்த்து அதை தேர்ந்தெடுங்கள்.  உங்களுக்கான வேலை முடிந்ததும் பணத்தை செலுத்தினால் போதும். 


பழுது நீக்கும் வேலை மட்டும் இல்லாமல், சிசிடிவி கேமரா மாட்டவும், பெயிண்ட் அடிக்கவும், இண்ட்டீரியர் டிசைன் செய்யவும், நவீனகர சமையலறை அமைக்கவும், கணினி, பிரிண்டர், புரேஜெக்டர் போன்ற மின்சாதனங்களை  பழுது பார்க்கும் சேவையையும் சர்வீஸ் ட்ரீ செய்கிறது.


பாஸ்போர்ட், ஃபேன் கார்டு, டேன் கார்டு, வரி கணக்குகளை சமர்பிக்க, FSSI மூலம் தரச்சான்றிதழ் பெற, எம் எஸ் எம் இ யில் தொழில் பதிவு செய்ய, இஎஸ் ஐ பி.ஃப் களை பதிவு செய்யும் சேவைகளையும் சர்வீஸ் ட்ரீ செய்கிறது. 

வீடு மற்றும் தொழில் நிறுவனம் சார்ந்த எந்தவொரு சேவைக்கும் சர்வீஸ்ட்ரீ எப்போதும் உடனிருக்கும். சர்வீஸ் ட்ரீ ஆப்பை டவுண்லோடு பண்ணுங்க லோக்கல் ப்ரவேஷனல்ஸ் இனி உங்கள் விரல் நுனியில்.

மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணிற்கு மிஸ்ட் கால் செய்யவும் 044 3957 4979 அல்லது https://www.servicetree.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 
 

Advertisment

English Summary

Download service tree app to full fill your basic needs

 
NewsFast Logo