Advertisment

Punnagai Logo

குறும்படத்தில் சிக்கிய ஐஸ்வர்யா !! பரபரப்பான 'பிக்பாஸ்-2' ! வீடியோ !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் குறும்படம் தான். முதல் சீசனில் அதுதான் ஹைலைட், இப்போது உள்ள சீசனில் இதுவரை எந்த குறும்படமும் இன்னும் போடவில்லை, இதனால் ரசிகர்களும் கொஞ்சம் பீல் செய்கிறார்கள் என்றே கூறலாம்.

இன்று வந்துள்ள புதிய புரொமோவில் ஐஸ்வர்யாவின் ஒரு குறும்படம் போட்டுள்ளனர். அந்த குறும்படத்தை பார்த்த பாலாஜி, வைஷ்ணவி இருவரும் அதை பற்றி மும்முரமாக பேசுகின்றனர்.

இறுதியில் ஐஸ்வர்யா உங்க வேலையை பாருங்கள் வைஷ்ணவி என அவரை கோபமாக திட்டுகிறார். என்ன குறும்படம், சண்டை வந்ததா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

 
 

Advertisment

English Summary

Aishwarya in short film !! "Biggboss 2" hot update

 
NewsFast Logo