Advertisment

Punnagai Logo

களைக்கட்டும் Comic-Con திருவிழா !! அடுத்தடுத்து வெளியான திரைப்பட ட்ரைலர்கள் !! இதோ..

   சூப்பர் ஹீரோ படங்களின் மூலம், பிரபலமடைந்த கதாபாத்திர மாதிரிகளை காட்சிப்படுத்தியும், அந்த கதாபாத்திரங்கள் போன்றே உடையணிந்து கொண்டாடும் வகையில் நடத்தப்படும் Comic-Con திருவிழாவில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் டிரைலரும் வெளியிடப்பட்டன. குறிப்பாக  Aquaman திரைப்பட டிரைலர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

 

 

நீருக்கு அடியில் சென்றிருக்கும் மனிதர்களின் அனுபவத்தைச் சொல்லும் இந்த பட டிரைலரைப் போலவே, 2014 ஆண்டு வெளிவந்த Godzilla படத்தின் அடுத்த பாகமான Godzilla:king of the Monsters திரைப்பட டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது.

Michael Dougherty இயக்கியுள்ள இந்த படத்தையடுத்து, Harry Potter ன் முன் பாகமாக உருவாக்கப்பட்டிருக்கும் Fantastic Beasts: The Crimes of Grindelwald டிரைலரும் வெளியிடப்பட்டது. 

இன்றோடு நிறைவுறும் Comic-Con திருவிழாவில் பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

 
 

Advertisment

English Summary

Comic-Con 2018 trailer round-up

 
NewsFast Logo